திராட்சை செடியே இயேசு ராஜா

உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்க‌ள்

உம‌க்காய் ப‌ட‌ருகின்ற‌ கொடி நாங்க‌ள்

திராட்சை செடியே இயேசு ராஜா

 

1.

ப‌சும்புல் மேய்ச்ச‌லிலே

ந‌ட‌த்திச் செல்ப‌வ‌ரே

ப‌ரிசுத்த‌மான‌வ‌ரே ஐயா

உள்ள‌மே ம‌கிழுதையா

உம்மோடு இருப்ப‌த‌னால்

கள்ள‌ம் நீங்குதையா  என‌க்கு – திராட்சை

 

2.

குய‌வ‌ன் கையில் உள்ள‌ க‌ளிம‌ண் நாங்க‌ள்

ஏந்தி வ‌னைந்திடுமே ஐயா

சித்த‌ம் போல் உருவாக்கும்

சுத்த‌மாய் உருமாற்றும்

நித்த‌ம் உம் க‌ர‌த்தில்  நாங்க‌ள் – திராட்சை

 

3.

வார்த்தையில் நிலைத்திருந்து தின‌மும்

க‌னி கொடுக்கும்

சீட‌ர்க‌ள் நாங்க‌ள் ஐயா

வேத‌த்தை ஏந்துகின்றோம்

வாசித்து ம‌கிழுகின்றோம்

தியானம் செய்கின்றோம்  நாங்க‌ள் – திராட்சை



thiradsai sediye iyesu rajaா

ummodu inainththirukkum kilai nangka‌l

uma‌kkay pa‌ta‌rukinra‌ kodi nangka‌l

thiradsai sediye iyesu rajaா

 

1.

pa‌sumbul meyscha‌lile

na‌ta‌ththis selpa‌va‌re

pa‌risuthdha‌mana‌va‌re aiya

ulla‌me ma‌kizuthaiya

ummodu irubpa‌dha‌nal

kalla‌m ningkuthaiya  ena‌kku – thiradsai

 

2.

kuya‌va‌n kaiyil ulla‌ ka‌lima‌n nangka‌l

eenththi va‌nainththidume aiya

sithdha‌m bol uruvakkum

suthdha‌may urumarrum

nithdha‌m um ka‌ra‌ththil  nangka‌l – thiradsai

 

3.

varththaiyil nilaiththirunththu thina‌mum

ka‌ni kodukkum

sita‌rka‌l nangka‌l aiya

vedha‌ththai eenththukinrom

vasiththu ma‌kizukinrom

thiyanam seykinrom  nangka‌l – thiradsai